
Wednesday, June 25, 2008
Tuesday, June 24, 2008
Monday, June 23, 2008
Friday, June 20, 2008
மழலை மேகம்.....
மழலையும் !
ஒன்று இங்கே !
மழலை அழுதால்
ஓடி வருவாள் தாய்....
மேகமே நீ அழுதால்
இந்த மழலைகள் மட்டுமல்ல
தாகமாய் காத்திருக்கும்
ஆயிரம் காலி குடங்களும்
ரத்த தானம் வேண்டி
கோடிக்கணக்கான
மரங்களும், தாவரங்களும் தான்...
மறவாமல் அழுது விடு மேகமே !!!!
Thursday, June 19, 2008
Wednesday, June 18, 2008
Subscribe to:
Posts (Atom)





















