Thursday, October 9, 2008

Saturday, July 5, 2008

Friday, June 20, 2008


நினைவுகள் ....


மழலை மேகம்.....

மழையும் !
மழலையும் !
ஒன்று இங்கே !
மழலை அழுதால்
ஓடி வருவாள் தாய்....
மேகமே நீ அழுதால்
இந்த மழலைகள் மட்டுமல்ல
தாகமாய் காத்திருக்கும்
ஆயிரம் காலி குடங்களும்
ரத்த தானம் வேண்டி
கோடிக்கணக்கான
மரங்களும், தாவரங்களும் தான்...
மறவாமல் அழுது விடு மேகமே !!!!

காலட்டி விட்ட காதல் !!!


மறந்து போகுமா அந்த நாட்கள்...


என்னை குழந்தையாகு !!!


Wednesday, June 18, 2008

நான் சினேகன் !!! - 1


நினைவுபடுத்தி பாருங்கள் !!! உங்கள் கல்லூரி நாட்களை...

புனகைத்த காலம் ....